அடுத்த வாரம் மேலும் 12 மாவட்டங்களுக்கு தடுப்பூசி - sonakar.com

Post Top Ad

Wednesday 2 June 2021

அடுத்த வாரம் மேலும் 12 மாவட்டங்களுக்கு தடுப்பூசி

 


அடுத்த வாரம் முதல் மேலும் 12 மாவட்டங்களுக்கு சீன தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கேகாலை, மாத்தளை, நுவரெலிய, பதுளை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், புத்தளம், அம்பாறை, மொனராகல, பொலன்நறுவ மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் பொது சேவை ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment