மேலும் ஒரு வாரம் நாடளாவிய போக்குவரத்து தடை - sonakar.com

Post Top Ad

Wednesday 2 June 2021

மேலும் ஒரு வாரம் நாடளாவிய போக்குவரத்து தடை

 


7ம் திகதியுடன் முடிவுக்கு வரவிருந்த நாடளாவிய போக்குவரத்து தடை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று மாலை அரச தகவல் திணைக்களம் இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளதுடன் மருத்துவ நிபுணர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இன்றைய தினம் மாலை நேரம் வரை 2500க்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment