நாங்கள் இல்லையேல் நாடு சுடு காடாகியிருக்கும்: லன்சா - sonakar.com

Post Top Ad

Wednesday 19 May 2021

நாங்கள் இல்லையேல் நாடு சுடு காடாகியிருக்கும்: லன்சா

 


தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் எதிர்க்கட்சியினர் அதிகாரத்தில் இருந்திருந்தால் மக்கள் வெகுவாக செத்து மடிந்து, நாடு சுடுகாடாகியிருக்கும் என்கிறார் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா.


ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தலைமையிலான நிர்வாகம் திட்டமிட்டு செயற்படுவதனால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


அண்மைய தினங்களாக தினசரி 2000க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற அதேவேளை வைத்தியசாலைகளில் இடம் மற்றும் வசதிகளின்றி தொற்றாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment