இன்று 19ம் திகதி இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நாளாகியுள்ளது.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் 3591 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை மொத்த எண்ணிக்கை 150,000 தாண்டியுள்ளது.
இப்பின்னணியில், தற்சமயம் 27925 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் வைத்தியசாலைகளில் வசதிக் குறைவால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment