வெலிகட சிறைச்சாலையை இடம் மாற்ற முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 May 2021

வெலிகட சிறைச்சாலையை இடம் மாற்ற முஸ்தீபு

 


வெலிகடயில் இயங்கி வரும் சிறைச்சாலையை ஹொரன பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கு அமைச்சரவை ஆராய்ந்துள்ளதாக அறியமுடிகிறது.


ஹொரன, மிலேவ வத்தை பகுதிக்கு இடமாற்றம் செய்து விட்டு தற்போதுள்ள சிறைச்சாலைப் பகுதியை நகர அபிவிருத்தி திட்டத்துக்குப் பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.


வெலிகட சிறைச்சாலை 42 ஏக்கர் நிலப் பகுதியைக் கொண்டது எனவும் ஹொரனயில் 200 ஏக்கர் இட வசதி இருப்பதாகவும் விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment