கணவன் - மனைவி கொரோனாவுக்கு பலி - sonakar.com

Post Top Ad

Monday 17 May 2021

கணவன் - மனைவி கொரோனாவுக்கு பலி

 பொகவந்தலாவ தம்பதியொன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சோகம் இடம்பெற்றுள்ளது.


மூன்று தினங்களுக்கு முன் கொரோனா தொற்று காரணமாக மனைவி இறந்திருந்த நிலையில், நேற்றைய தினம் கணவன் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொகவந்தலாவ, சிரிபுற பகுதியில் இவ்வாறு கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்துள்ள சோகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment