வெள்ளியிரவு முதல் மீண்டும் நாடளாவிய பிரயாணக் கட்டுப்பாடு - sonakar.com

Post Top Ad

Monday 17 May 2021

வெள்ளியிரவு முதல் மீண்டும் நாடளாவிய பிரயாணக் கட்டுப்பாடு

 


எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) இரவு 11 மணி முதல் 25ம் திகதி செவ்வாய் அதிகாலை 4 மணி வரை மீண்டும் நாடளாவிய பிரயாணக் கட்டுப்பாடு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம் இவ்வாறு பிரயாணக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டிருந்த போது அது இன ரீதியிலான அறிவிப்பு என முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியிருந்தார்.


இந்நிலையில், இவ்வார இறுதியிலும் பிரயாணக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment