நேற்று களுத்துறை மாவட்டத்திலிருந்து 391 பேர் - sonakar.com

Post Top Ad

Wednesday 19 May 2021

நேற்று களுத்துறை மாவட்டத்திலிருந்து 391 பேர்

 நேற்றைய தினம் நாட்டின் 2518 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் அதில் 391 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


குறிப்பாக , 255 பேர் பாணந்துறை தெற்கு பகுதியிலிருந்து கண்டறியப்பட்டுள்ள அதேவேளை கம்பஹாவிலிருந்து 350 பேரும் கொழும்பு மாவட்டத்திலிருந்து 333 பேரும் பதிவாகியுள்ளனர்.


தற்சமயம், 25560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment