20 வயது பெண் உட்பட நேற்று 29 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Thursday 27 May 2021

20 வயது பெண் உட்பட நேற்று 29 மரணங்கள்

 


நேற்றைய தினம் இலங்கையில் 29 பேரது மரணங்கள் கொரோனா பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஹாலி எலயைச் சேர்ந்த 20 வயது பெண்ணொருவரும் உள்ளடக்கம்.


கடந்த 22ம் திகதி முதல் நேற்று வரையான 29 மரணங்களே நேற்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. 


இந்நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 1298 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment