கொரொனா தொற்றுக்குள்ளாகி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடியிருந்த நபரை கைது செய்து தனிமைப்படுத்தியுள்ளனர் பொலிசார்.
கொல்லுபிட்டியில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நெற்று முன் தினம் குறித்த நபர் தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தப்பியோடிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment