கா'குடி பொலிஸ் நிலையத்தில் 32 பேருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Thursday 27 May 2021

கா'குடி பொலிஸ் நிலையத்தில் 32 பேருக்கு கொரோனாகாத்தான்குடி  பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் 32 பொலிஸ் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் 81 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்தையடுத்து பொலிஸ் நிலைய நடவடிக்கைகளுக்கு மாற்றீடு ஏற்படாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இப்பின்னணியில், மட்டக்களப்பு பொலிஸ்  நிலைய அதிகாரிகள்  காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்புகளையும் முன்னெடுக்கவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment