கொரோனா தொற்று அவதானத்தின் பின்னணியில் கேகாலை மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் இம்மாத இறுதி வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை ஆளுனர் வெளியிட்டுள்ள அதேவேளை நேற்றயை தினமும் இலங்கையில் 900க்கு அதிகமாக தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்சமயம், 7152 பேர் வைத்தியசாலைகளிலி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment