இன்று 952 தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Monday 26 April 2021

இன்று 952 தொற்றாளர்கள்!

 


 

இன்றைய தினம் (26) புதிதாக 952 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


பேலியகொட கொத்தனியிலிருந்தும் தொடர்ந்தும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்ற அதேவேளை மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 102376 ஆக உயர்ந்துள்ளது.


தற்சமயம் 7152 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment