இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள போதிலும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்தும் வரலாம் என தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
இதுவரை அமுலில் உள்ளவாறான இறுக்கமான நடைமுறைகள் ஊடாக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்தும் அனுமதிக்கப்படும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை முடக்குவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment