ரத்கம பொலிஸ் பிரிவில் இரு இடங்கள் முடக்கம் - sonakar.com

Post Top Ad

Monday 26 April 2021

ரத்கம பொலிஸ் பிரிவில் இரு இடங்கள் முடக்கம்

 


காலி மாவட்டம், ரத்கம பொலிஸ் பிரிவில் இரு பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்றிரவு 8 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, தீவிர கொரோனா பரவலின் பின்னணியில் நாட்டில் மேலும் பல இடங்கள் முடக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், இன்றைய தினம் இதுவரை 892 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment