இன்றைய தினம் (30) இலங்கையில் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இப்பின்னணியில் மொத்த எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளது.
46 முதல் 94 வயதுக்குட்பட்ட ஏழு ஆண்களும் நான்கு பெண்களும் இன்றைய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர்ந்தும் 11504 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment