வெள்ளிக்கிழமை (30) இலங்கையில் 1636 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இப்பின்னணியில் மொத்த எண்ணிக்கை 108146 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த நான்கு தினங்களாக தொடர்ச்சியாக ஆயிரத்துக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில் ஒரே தினத்தில் ஆகக்கூடிய தொகையாக இன்றைய எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இதுவரை 95975 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment