புலஸ்தினியை தேடி புதைகுழிகளை தோண்ட முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Sunday 7 March 2021

புலஸ்தினியை தேடி புதைகுழிகளை தோண்ட முஸ்தீபு

 


ஈஸ்டர் தாக்குதலில் தொடர்பு பட்ட சாரா என அறியப்படும் புலஸ்தினி இந்தியாவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக சாட்சியங்கள் தெரிவித்துள்ள போதிலும் அதற்கான ஆதாரங்கள் இல்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர.


இப்பின்னணியில் ஒருவேளை புலஸ்தினி இறந்திருக்கக் கூடும் எனவும் அதன் நிமித்தம் தற்கொலைதாரிகள் மற்றும் உயிரிழந்தோரின் புதைக்கப்படட உடலங்களை மீண்டும் தோண்டி பரிசோதனைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


எனினும், தற்கொலைதாரியொருவரின் மனைவியாக இருந்த புலஸ்தினி கிழக்கு மாகாணத்தில் தலைமறைவாக இருந்த பின் தப்பிச் சென்றதாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment