அரசின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ஒரு புறமும் பெரமுன தரப்புக்குள் அதிகாரப் போட்டி வலுத்து வரும் சூழ்நிலையும் உருவாகியுள்ள போதிலும் அணை உடையும் வரை காத்திருக்காமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாம் எடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளார் பசில் ராஜபக்ச.
இப்பின்னணியில், கட்சிக்குள் பிரச்சினைகளை உருவாக்குபவர்களை முன் கூட்டியே கட்சியை விட்டு விரட்டுவதற்குத் தாம் தயங்கப் போவதில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.
அண்மைக்காலமாக விமல் - பசில் தரப்பு மோதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment