சஜித் - விமல் இரகசிய சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 19 March 2021

சஜித் - விமல் இரகசிய சந்திப்பு

 


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரதேமதாச - விமல் வீரவன்ச இடையே இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக சிங்கள வானொலியொன்று தகவல் வெளியிட்டுள்ளது.


பசில் மற்றும் வியத்மக தரப்புகளுடன் முறுகலில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்ச தனது ஆதரவாளர்களான கடும்போக்குவாத தேரர்களையும் அரசுக்கு எதிராக கருத்துரைக்கத் தூண்டி விட்டுள்ளார்.


இந்நிலையில், அரசியல் முகவராகக் கருதப்படும் டிரன் அலசின் வீட்டில் இடம்பெற்ற சஜித் - விமல் சந்திப்பு, அரசியல் மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment