கட்டாய 'பன்சல்' வழிபாடு அவசியம் : பிரதமர்! - sonakar.com

Post Top Ad

Sunday, 14 March 2021

கட்டாய 'பன்சல்' வழிபாடு அவசியம் : பிரதமர்!

 


வாரத்தில் ஒரு நாள் அல்லது ஆகக்குறைந்தது போயா தினத்திலாவது பௌத்தர்கள் விகாரைக்குச் சென்று வழி படுவதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


ஏனைய மதத்தவர்கள் தமது சமய வழிபாடுகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை பௌத்த இளைஞர்கள் வழங்குவதில்லையென தெரிவிக்கும் அவர், இவ்வாறான கட்டாய நடைமுறை அவசியப்படுவதாக தெரிவிக்கிறார்.


இப்பின்னணியில், வாரம் ஒரு தடவை அல்லது ஆகக்குறைந்தது மாதம் ஒரு தடவையாவது விகாரைகளுக்கு சென்று வழிபடும் வழக்கத்தை கொண்டு வர வேண்டும் என அவர் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment