சமய தீவிரவாதத்துக்கு புனர்வாழ்வு: அரசு திட்டம் - sonakar.com

Post Top Ad

Monday, 15 March 2021

சமய தீவிரவாதத்துக்கு புனர்வாழ்வு: அரசு திட்டம்

 சமய தீவிரவாத நடவடிக்கைகளின் பின்னணியில் கைதானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டம் தயாராகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


வவுனியா, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு மையத்திலேயே இதற்கான நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படும் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவிக்கிறார்.


சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கை அமுலில் உள்ள அதேவேளை, இலங்கையில் சமய தீவிரவாதம், அரசியல் தேவைகளுக்காக பௌத்த மக்கள் மத்தியிலும் புகுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment