இன்று ஐவர்; கொரோனா மரண எண்ணிக்கை 551 - sonakar.com

Post Top Ad

Monday 22 March 2021

இன்று ஐவர்; கொரோனா மரண எண்ணிக்கை 551

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆக உயர்ந்துள்ளது. 


இன்றைய தினம் ஐவரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இதேவேளை, 2905 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment