சீனி மற்றும் தேங்காய் எண்ணை மோசடியினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய ஷங்ரிலா ஹோட்டலை அரசுடமையாக்க வேண்டும் என தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.
அவ்வாறு இல்லையெனின், இப்போது ஏற்பட்டிருக்கும் பாரிய இழப்பை எவ்வாறு ஈடு செய்வது? என அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், சீனி ஊழலால் அரசுக்கு எதுவித இழப்புமில்லையென மத்திய வங்கி பிணை முறி ஊழல் தொடர்பில் கடந்த அரசு தெரிவித்தது போன்றே நடைமுறை அரசும் விளக்கமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment