318 புதிய தொற்றாளர்கள்; ஏழு மரணங்கள்! - sonakar.com

Post Top Ad

Tuesday 2 March 2021

318 புதிய தொற்றாளர்கள்; ஏழு மரணங்கள்!

 


இன்றைய தினம் (02) இலங்கையில் 318 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 83870 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில், புதிதாக ஏழு பேரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளது.


தற்சமயம் 3367 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment