ஜனாஸா அடக்கத்துக்கு நிபுணர் குழு இணக்கம் - sonakar.com

Post Top Ad

Thursday, 25 February 2021

ஜனாஸா அடக்கத்துக்கு நிபுணர் குழு இணக்கம்

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு நிபுணர் குழு இணங்கியுள்ளதாக அமைச்சரவையில் தெரிவித்துள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.


இதற்கமைவான சுற்று நிருபம் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.


எனினும், இதுவரை உத்தியோகபூர்வ சுற்று நிரூபம் வெளிவரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment