சுற்றுலா பயணிகள் போர்வையில் 'வேறு' நபர்கள்: நளின் - sonakar.com

Post Top Ad

Thursday, 7 January 2021

சுற்றுலா பயணிகள் போர்வையில் 'வேறு' நபர்கள்: நளின்

  


உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் வேறு நபர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக சமகி ஜன பல வேகயவின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார்.


உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் விலைமாதுக்கள் மற்றும் வர்த்தகர்களும் அழைத்து வரப்பட்டுள்ளதுடன் சில சட்டவிரோத செயற்பாட்டாளர்களும் அடங்குவதாக நளின் விளக்கமளித்துள்ளார்.


அழைத்து வரப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுள் 18 பெண்களுக்கு மேலதிக காலம் தங்கியிருப்பதற்கு விசா வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment