வாசுதேவ நானாயக்காரவுக்கு கொரோனா தொற்று - sonakar.com

Post Top Ad

Monday, 11 January 2021

வாசுதேவ நானாயக்காரவுக்கு கொரோனா தொற்று

 


தயாசிறி, ரவுப் ஹக்கீமைத் தொடர்ந்து அமைச்சர் வாசுதேவ நானாயக்காரவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


நேற்றயை தினம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமோடு தொடர்பிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிசிடிவி ஊடாக அடையாளங்காணப்பட்டு அவர்களுக்கு தனிமைப்படுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இன்று வாசுதேவ நானாயக்காரவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரோடு தோடர்பிலிருந்தவர்களையும் அடையாளங்காணும் நடவடிக்கைகள் இடம்பெறுவதோடு பிரதமரின் இணைப்புச் செயலாருடன் தொடர்பிலிருந்தவருமாக இதுவரை 21 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனிமைப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment