பூஜாபிட்டிய - கிரிஉல்ல பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Saturday, 9 January 2021

பூஜாபிட்டிய - கிரிஉல்ல பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

 


கண்டி, பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவின் கொஸ்கொடயில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் கிரிஉல்ல பொலிஸ் பிரிவில் பன்னல மற்றும் வெத்தேவ கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 


நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்தும் அபாயகரமாக இருக்கின்ற போதிலும் சமூகப் பரவல் இதுவரையில்லையென்றே தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment