இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் கட்டாய ஜனாஸா எரிப்பு ஒரு சமூகத்துக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் என தெரிவித்துள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
இவ்விவகாரம் குறித்துக் கூடி ஆராய்ந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கம் முஸ்லிம் தலைவர்களுடன் பேசி நியாயமான தீர்வொன்றைத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா பாதிப்பினால் இறந்த உடலங்களை புதைப்பதன் ஊடாக வைரஸ் பரவுவதற்கான எந்த விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களும் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளi மகுறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment