மேல் மாகாணத்திலிருந்து செல்வோருக்கு அன்டிஜென் பரிசோதனை - sonakar.com

Post Top Ad

Friday, 18 December 2020

மேல் மாகாணத்திலிருந்து செல்வோருக்கு அன்டிஜென் பரிசோதனை

 


மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிச் செல்வோருக்கு மூன்று இடங்களில் அன்டிஜென் பரிசோதனை நடாத்துவதற்கான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு - புத்தளம் பாதையில் கட்டுநாயக்கவிலும், கொழும்பு - கண்டி பாதையில் நிட்டம்புவயிலும், அவிஸ்ஸாவலயிலும் இவ்வாறு பரிசோதனைகள் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை இந்நடைமுறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment