அப்துல்லா மஹ்ரூபின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 17 December 2020

அப்துல்லா மஹ்ரூபின் விளக்கமறியல் நீடிப்பு

 


சதொச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் விளக்கமறியல் இம்மாதம் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


ரிசாத் பதியுதீன் அமைச்சராகவிருந்த 2015 - 2019 காலப்பகுதியிலேயே இவ்வாறு துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


கொரோனா சூழ்நிலையில் காணொளியூடாக நீதிமன்ற விசாரணையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment