கத்தோலிக்க ஆலயங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 24 December 2020

கத்தோலிக்க ஆலயங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு

 


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கத்தோலிக்க ஆலயங்களினதும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார் பொலிஸ் மா அதிபர்.


25ம் திகதி பெரும்பாலான தேவாலயங்களில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, கொரோனா சூழ்நிலையில் பல நாடுகளில் பண்டிக்கைக் கால நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment