இறக்குமதி செய்யும் ஆடைகளுக்கு புதிய வரி - sonakar.com

Post Top Ad

Friday, 25 December 2020

இறக்குமதி செய்யும் ஆடைகளுக்கு புதிய வரி

 


2021 ஏப்ரல் மாதம் முதல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் தயார் நிலை ஆடைகளுக்கு புதிய வரி அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் தயாசிறி ஜயசேகர.


உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு 200 - 450 ரூபா வரையான மேலதிக வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment