களுத்துறையில் கொரோனா அதிகரிப்பு: அவதானம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 19 December 2020

களுத்துறையில் கொரோனா அதிகரிப்பு: அவதானம்!

  


களுத்துறை மாவட்டத்தில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்து வருவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் 662 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் அதில் 164 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.


இப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக விபரம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment