தேர்தலுக்கு முன் அரசியலமைப்பு: மகாநாயக்கர் - sonakar.com

Post Top Ad

Saturday, 19 December 2020

தேர்தலுக்கு முன் அரசியலமைப்பு: மகாநாயக்கர்

  


மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அமரபுர நிகாயவின் மகாநாயக்கர் ஆனந்த தேரர்.


மாகாண சபைகள் அவசியமாக இருப்பின் அது புதிய அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதுவே அனைத்திலங்கை பௌத்த சங்கத்தின் வேண்டுகொள் எனவும் தெரிவித்துள்ளார்.


நடைமுறை அரசு பௌத்த வலையமைப்பின் பயனால் வெற்றியடைந்த நிலையில், பௌத்த மத தலைமைகள் அரசின் இயக்கத்தில் தலையீட்டை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment