கொரோனா மரண பட்டியல் 171 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday, 19 December 2020

கொரோனா மரண பட்டியல் 171 ஆக உயர்வு

 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.  இன்றைய பட்டியலில் அறுவர் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது


கொழும்பு 14, 15, பண்டாரகம, கிரிவத்துடுவ, வீரகுல ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களது மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தொடர்ந்தும் 8821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment