கொரோனா தொற்று: மேலும் சில இடங்கள் முடக்கம் - sonakar.com

Post Top Ad

Sunday, 27 December 2020

கொரோனா தொற்று: மேலும் சில இடங்கள் முடக்கம்


 


கொரோனா தொற்றின் பின்னணியில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எஹலியகொட மற்றும் கொடகாவெல பிரதி அரசாங்க அதிபர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.


இலங்கையில் இதுவரையான கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 40380 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment