எரிப்பதே முடிவு: சுகாதார அமைச்சு திட்டவட்டம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 27 December 2020

எரிப்பதே முடிவு: சுகாதார அமைச்சு திட்டவட்டம்!

 


கொரோனா பாதிப்பினால் உயிரிழப்பதாக அரசு அடையாளப்படுத்துவோரின் உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படும் எனவும் அந்த முடிவில் மாற்றமில்லையெனவும் தெரிவிக்கிறது சுகாதார அமைச்சு.


சில செய்தி ஊடகங்களில் அரசியல்வாதிகளின் தவறான கருத்துக்கள் வெளியாகியுள்ளதாகவும் எரிப்பதை நிறுத்துவதற்கான எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


சமகாலத்தில், கொங்கிறீட் புதைகுழிகள், மாலைதீவுக்கு அனுப்புதல் என பல்வேறு கதைகள் சமூக மட்டத்தில் உலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment