கொரோனா: சீன தூதரகத்திடமிருந்து 25 மில்லியன் 'நன்கொடை' - sonakar.com

Post Top Ad

Thursday, 17 December 2020

கொரோனா: சீன தூதரகத்திடமிருந்து 25 மில்லியன் 'நன்கொடை'

 


இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்யும் நிமித்தம் 25 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளது இலங்கையில் இயங்கும் சீன தூதரகம்.


பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கப்பட்ட நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இராணுவ தளபதி தலைமையிலான அணியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment