இன்றைய தினம் இதுவரை 650 கொரோனா தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Sunday 13 December 2020

இன்றைய தினம் இதுவரை 650 கொரோனா தொற்றாளர்கள்

 


இன்றைய தினம் இதுவரை 650 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


இப்பின்னணியில் பேலியகொட - மினுவங்கொட கொத்தனியினால் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 29,152 ஆக உயர்ந்துள்ளது.


இதுவரை 149 வரை உயிரிழந்துள்ள அதேவேளை மேலும் 8848 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment