கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 35 ஆயிரம் தாண்டியது - sonakar.com

Post Top Ad

Thursday 17 December 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 35 ஆயிரம் தாண்டியது

 


இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 35049 ஆக உயர்ந்துள்ளது.


இதில் 26,353 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, 160 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


தொடர்ந்தும் 8536 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment