நேற்றும் 20 மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Saturday, 26 December 2020

நேற்றும் 20 மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள்!

   நேற்றைய தினம் நாட்டின் 20 மாவட்டங்களிலிருந்து 551 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 


கொழும்பில் வெலிகடை சிறைக் கைதி ஒருவர் உட்பட 300 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை மஹர சிறைக் கைதிகள் 9 பேர் உட்பட கம்பஹாவில் 52 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், தொடர்ந்தும் 7545 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment