கொழும்பு மாவட்டத்திலிருந்து 16,000+ தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Monday, 21 December 2020

கொழும்பு மாவட்டத்திலிருந்து 16,000+ தொற்றாளர்கள்

 


தொடர்ச்சியாக கொழும்பு மாவட்டத்திலிருந்து கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை பதினாராயிரத்தைத் தாண்டியுள்ளது.


நேற்றைய தினமும் 253 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதுவரையான மொத்த எண்ணிக்கை 16,109 ஆக உயர்ந்துள்ளது.


கம்பஹாவில் நேற்றைய தினம் 124 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment