ஜனவரி 11 முதல் பாடசாலைகளைத் திறக்க முடிவு - sonakar.com

Post Top Ad

Monday, 21 December 2020

ஜனவரி 11 முதல் பாடசாலைகளைத் திறக்க முடிவு

 


மேல் மாகாணம் மற்றம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஜனவரி 11 ம் திகதி முதல் முன் பள்ளி மற்றும் கனிஷ்ட பாடசாலைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைவாக தரம் 1 மதல் 5 மற்றும் முன் பள்ளிகள் ஜனவரி 11 முதல் இயங்க ஆரம்பிக்கும் எனவும் 10 நாட்களுக்கு ஒரு தடவை நிலைமை மீளாய்வு செய்யப்படும் எனவும் கல்வியமைச்சர் விளக்கமளித்துள்ளார்.


2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment