ஐக்கிய இராச்சியம், ரெடிங் பகுதியில் வசித்து வந்த இலங்கை, ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த மருத்துவர் தௌபீக்கின் புதல்வரும் ரெடிங் பகுதியில் வசிக்கும் நிஸ்மியின் மைத்துனருமான அரபாத் தௌபீக் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
கொரோனா பாதிப்பினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ரொம்போட் வைத்தியசாலையில் அவர் வபாத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
1 comment:
innalillahiwainnailaihirojiun
Post a Comment