கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்பாக தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அறிவுரையைப் பெற்றுக்கொள்வதற்கு 0117 966 366 என்ற இலக்கத்தோடு முதலில் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.
தற்சமயம் 5738 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பல இடங்களில் இடப்பற்றாக்குறையும் நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment