மேல் மாகாணத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு நவம்பர் 9ம் திகதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதன் பின்னணியில் மேல் மாகாணத்தில் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு திங்கள் அதிகாலை 5 மணியுடன் நிறைவுறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது அது நவம்பவர் 9ம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment