இலங்கையில் 21வது கொரோனா மரணம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 1 November 2020

இலங்கையில் 21வது கொரோனா மரணம்!

 இலங்கையில் 21வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. மஹர பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உயர் இரத்த அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையிலேயே குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment