கல்லாறு காடழிப்பு: உச்ச நீதிமன்றை நாடப் போகும் ரிசாத்! - sonakar.com

Post Top Ad

Saturday 21 November 2020

கல்லாறு காடழிப்பு: உச்ச நீதிமன்றை நாடப் போகும் ரிசாத்!

 



கல்லாறு காடழிப்பு விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடப்போவதாக தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்.


வெலிகடை சிறைச்சாலையிலிருந்து காணொளியூடாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் இன்று பங்கேற்றியிருந்த நிலையிலேயே இது தொடர்பிலான வினாவுக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.



500 மில்லியன் ரூபா செலவில் கல்லாறு வனப்பகுதியில் ரிசாத் பதியுதீன் மரக் கன்றுகளை நட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment